ஐசிசி பேட்டிங் தரவரிசை: சாதனைகளை முறியடித்த பாபர் அசாம்

Loading… இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டி20 தரவரிசையில் டாப் 10-ல் இருக்கிறார். டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டனும் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் உலகின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய … Continue reading ஐசிசி பேட்டிங் தரவரிசை: சாதனைகளை முறியடித்த பாபர் அசாம்